அதிமுக விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடுவது சரியாக இருக்காது என ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார். சென்னை வானகரத்தில் ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி…
View More அதிமுக விவகாரம் : நீதிமன்றம் தலையிடுவது சரியாக இருக்காது – ஜான்பாண்டியன்