பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இணையத் தொடர்களை இந்தியாவில் ஒளிபரப்பக் கூடாது என கடந்த 2025-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவைப் பின்பற்றுமாறு, நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் மீண்டும் நினைவூட்டியுள்ளது.
View More பாகிஸ்தான் வெப் தொடரை ஒளிபரப்ப வேண்டாம்: நெட்ஃபிளிக்ஸுக்கு மத்திய அரசு மீண்டும் எச்சரிக்கை!