ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் ஏலம் விட வேண்டிய பறிமுதல் செய்யப்பட்ட சொத்துப் பட்டியலை சிறப்பு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீஸாா்ஒப்படைத்தனர். இது தொடர்பான வழக்கு பெங்களூரூ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று நீதிபதி எச்.ஏ.மோகன்…
View More ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு : ஏலம் விட வேண்டிய சொத்துப் பட்டியல் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல்!