விஜயதசமி அன்று, ஆந்திர மாநில நிர்வாகம், அமராவதியில் இருந்து விசாகப்பட்டினத்துக்கு மாற்றப்படுவதாக முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்டது. அப்போது ஆந்திராவின் தலைநகராக அமராவதியும்…
View More விஜயதசமி அன்று ஆந்திர மாநில நிர்வாகம் விசாகப்பட்டினத்துக்கு மாற்றம்: ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு!