எல்காட் நிறுவனம் மூலம் தனியார் பங்களிப்புடன் ஐ.டி வளாகங்கள் – 3 இடங்களில் அமைப்பதற்கான பணிகள் தொடக்கம்!!

ELCOT நிறுவனம் மூலமாக தனியார் பங்களிப்புடன் 3 இடங்களில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான வளாகங்கள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன், தகவல் தொழில்நுட்பம் (IT), தகவல்…

View More எல்காட் நிறுவனம் மூலம் தனியார் பங்களிப்புடன் ஐ.டி வளாகங்கள் – 3 இடங்களில் அமைப்பதற்கான பணிகள் தொடக்கம்!!