யூரோ கால்பந்து: அரையிறுதி போட்டிக்கு முன்னேறிய இத்தாலி அணி

யூரோ கோப்பை கால்பந்து தொடரில், உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள பெல்ஜியம் அணியை வீழ்த்தி இத்தாலி அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. 24 நாடுகள் விளையாடிவரும் யூரோ கோப்பை கால்பந்து தொடரில் காலிறுதி சுற்று தொடங்கியுள்ளது.…

View More யூரோ கால்பந்து: அரையிறுதி போட்டிக்கு முன்னேறிய இத்தாலி அணி