ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னையின் எப்.சி. – ஏடிகே மோகன் பகான் இன்று மோதல்
கொல்கத்தாவில் இன்று நடைபெறும் ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி. அணியும் ஏடிகே மோகன் பகான் அணியும் இன்று மோதுகிறது. இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில்...