இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பு தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திரைப்பட தயாரிப்பாளரான ஐசரி K. கணேஷ் வெற்றி பெற்றுள்ளார். இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பிற்கான தேர்தல், இன்று டெல்லி இந்திய ஒலிம்பிக் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.…
View More இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பு தலைவரானார் ஐசரி K. கணேஷ்