சென்னை புறநகர் பகுதியில், கிரிக்கெட் விளையாடச் சென்ற சிறுவர்கள், வெடிக்காத பழங்கால குண்டை கண்டுபிடித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியினருக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை புறநகர் பகுதியான பெரியபாளையத்தில் ஏப்ரல் 7ம் தேதி சிறுவர்கள்…
View More சென்னை புறநகர் பகுதியில் பழங்கால வெடிகுண்டு கண்டுபிடிப்பு!