எப்படி இருக்கு இறைவன் திரைப்படம்?

அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடித்துள்ள ‘இறைவன்’ திரைப்படம் வெளியாகியுள்ளது. கொலையாளி யார் என்று டிரைலரில் சொன்ன பிறகு என்ன சுவாரஸ்யம் இருக்க போகுது என்ற கேள்விக்கு பதில் என்ன? வாங்க விமர்சனத்தை…

View More எப்படி இருக்கு இறைவன் திரைப்படம்?