ஐபிஎல் 2021: சென்னை சுப்பர் கிங்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெல்லப்போவது யார்?
நடப்பு ஆண்டிற்கான 15வது ஐபிஎல் லீக் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இதுவரை இந்த இரு அணிகளும்...