உலக புலிகள் தினம் இன்று…

வனத்தையே கட்டி ஆளும் புலிகள், அழிவின் விளிம்பில் இருப்பதில் இருந்து மீட்டெடுக்கும் வகையில் இன்று உலக புலிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. பார்க்கவே அச்சமூட்டும் உருவம், கேட்டதும் கிடுகிடுக்க செய்யும் கர்ஜனை என விலங்கினங்களில் தனித்த…

View More உலக புலிகள் தினம் இன்று…