தெலுங்கானா மாநில இடைநிலைத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் ஃபர்ஸ்ட் கிளாஸில் பாஸ் ஆகியுள்ளனர். தெலுங்கானாவில் இடைநிலை வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் மே மாதம் நடைபெற்றது. இந்நிலையில்,…
View More படிப்பில் அசத்திய தலை ஒட்டிப்பிறந்த இரட்டைச் சகோதரிகள்!