கோவை-சென்னை இன்டர்சிட்டி விரைவு ரயில்நாளை முதல் கோவை-காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. காட்பாடி-அரக்கோணம் வழித்தடத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு, கோவை-சென்னை இடையிலான இன்டர்சிட்டி விரைவு ரயில்…
View More கோவை-சென்னை இன்டர்சிட்டி விரைவு ரயில்: நாளை முதல் கோவை-காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும்