மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டம்: திருமாவளவன் வரவேற்பு

மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று முதல்வர் இந்தியப் பிரதமரை வலியுறுத்தியிருப்பதை வரவேற்கிறோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியக் கூட்டாட்சியை…

View More மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டம்: திருமாவளவன் வரவேற்பு