பெண்களுக்கான பாதுகாப்பு மூலம் அவர்களின் பங்களிப்பை அதிகரிக்க இயலும்- இன்னொசண்ட் திவ்யா

பணியிடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலம் அவர்களின் பங்களிப்பை அதிகரிக்க இயலும் என தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் இன்னொசண்ட் திவ்யா தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற மகளிர் தொழில்முனைவோர் மாநாட்டில்,…

View More பெண்களுக்கான பாதுகாப்பு மூலம் அவர்களின் பங்களிப்பை அதிகரிக்க இயலும்- இன்னொசண்ட் திவ்யா