வகுப்பறை சீலிங் பெயர்ந்து விழுந்து விபத்து; 3 மாணவர்கள் காயம்

ஒசூர் அரசுப்பள்ளி வகுப்பறையில் கட்டிடத்தின் சீலிங் காங்கிரிட் பெயர்ந்து விழுந்ததில் 1ம் வகுப்பு மாணவர்கள் 3 பேருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி 9வது வார்டிற்குட்பட்ட பாரதியார் நகரில் மாநகராட்சி…

View More வகுப்பறை சீலிங் பெயர்ந்து விழுந்து விபத்து; 3 மாணவர்கள் காயம்