பாலஸ்தீனத்திற்கு ஆதரவு… இந்திய வம்சாவளி மாணவி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க தடைவிதித்த அமெரிக்க எம்ஐடி!

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பேசியதால், இந்திய வம்சாவளி பெண் மேகா வெமுரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்கு மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப கழகம் தடை விதித்துள்ளது. 

View More பாலஸ்தீனத்திற்கு ஆதரவு… இந்திய வம்சாவளி மாணவி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க தடைவிதித்த அமெரிக்க எம்ஐடி!