Amarnath Ramakrishna becomes Director of Indian Department of #Archaeology!

இந்திய #Archaeology துறை இயக்குநரானார் அமர்நாத் ராமகிருஷ்ணா!

தமிழ்நாட்டில் கீழடி அகழாய்வுகளை முன்னெடுத்த அமர்நாத் ராமகிருஷ்ணா, இந்திய தொல்லியல் துறையின் இயக்குநராக பதவி உயர்வு பெற்றுள்ளார். 2014ஆம் ஆண்டு கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின்போது, கண்காணிப்பாளராக இருந்தவர் அமர்நாத் கிருஷ்ணா. இந்திய தொல்லியல் துறையின்…

View More இந்திய #Archaeology துறை இயக்குநரானார் அமர்நாத் ராமகிருஷ்ணா!