உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள 18 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் அட்டவணையை, ஐசிசி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. உலகக்…
View More உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!