ஆப்கனுக்கு உதவிப் பொருட்களை அனுப்பிய இந்தியா

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கனிஸ்தானுக்கு இன்று 2ம் கட்ட உதவிப் பொருட்களை இந்தியா விமானம் மூலம் அனுப்பிவைத்துள்ளது. ஆப்கனிஸ்தானின் கிழக்குப் பகுதியில் நேற்று முன்தினம் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1,500க்கும்…

View More ஆப்கனுக்கு உதவிப் பொருட்களை அனுப்பிய இந்தியா