சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் நூதன போராட்டம்!

சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து காட்டுமன்னார்கோவிலில்,  சிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அதானி குழுமதிற்க்கு பா.ஜ.க அரசு துணை போவதாகவும், கேஸ் விலை ஏற்றத்தை கண்டித்தும்  ,சிலிண்டர்க்கு மாலை…

View More சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் நூதன போராட்டம்!