கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கொரோனா தொற்றுப்பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை…
View More கொரோனா பரவல் அதிகரிப்பு- முதலமைச்சர் ஆலோசனை