தேனி மாவட்டம், கும்பக்கரை அருவியில் தொடரும் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி இரண்டாவது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு…
View More கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!