முறையான சாலை வசதி இல்லாததால், இறந்தவரின் உடலை டோலிகட்டி தூக்கி செல்லும் அவலநிலைக்கு கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் அருகே கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரத்தில் அமைந்துள்ளது…
View More சாலை வசதி இல்லாததால், இறந்தவரின் உடலை டோலி கட்டி தூக்கி சென்ற மலை கிராம மக்கள்!