அமர் பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கும் திட்டம் இல்லை..!- உயர்நீதிமன்றத்தில் காவல்துறை விளக்கம்

பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கும் திட்டம் ஏதும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.  செங்கல்பட்டு மாவட்டம் பனையூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின்…

View More அமர் பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கும் திட்டம் இல்லை..!- உயர்நீதிமன்றத்தில் காவல்துறை விளக்கம்