பிரபல பின்னணிப் பாடகி #PSushila உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி!

பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட 9 மொழிகளில் சுமார் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் பி சுசீலா. 70 மற்றும்…

View More பிரபல பின்னணிப் பாடகி #PSushila உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி!