”போதை பொருட்கள் பழக்கம் பெருமையுடன் சொல்லக்கூடிய விஷயம் அல்ல” – நடிகர் கார்த்தி பேச்சு!

போதை பொருட்கள் பழக்கம் பெருமையுடன் தைரியமாக சொல்லக்கூடிய விஷயம் அல்ல, மாணவர்களுக்கு பெற்றோர்கள் தான் நண்பர்களாகவும் இருக்க வேண்டும் என நடிகர் கார்த்தி தெரிவித்தார். சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை பெருநகர…

View More ”போதை பொருட்கள் பழக்கம் பெருமையுடன் சொல்லக்கூடிய விஷயம் அல்ல” – நடிகர் கார்த்தி பேச்சு!