மகளிர் பிரீமியர் லீக்; குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் டி-ஷர்ட் அறிமுகம்
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்கும் குஜராத் ஜெயண்ட்ஸ் கிரிக்கெட் அணியின் டி ஷர்ட்டை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. கிரிக்கெட் வீரர்களுக்கு ஐபிஎல் தொடர் நடைபெறுவது போன்று வீராங்கனைகளுக்கு மகளிர் பிரீமியர் லீக் டி20...