சீனாவில் எரிவாயு குழாய் உடைப்பு: அதிகரிக்கும் உயிரிழப்பு

சீனாவின் ஷியான் நகரத்தில் நடைபெற்ற எரிவாயு குழாய் உடைப்பு விபத்தில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. ஊபேய் மாகாணத்தில் உள்ள ஷியான் நகரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை எரிவாயு குழாய் உடைப்பு விபத்து ஏற்பட்டது.…

View More சீனாவில் எரிவாயு குழாய் உடைப்பு: அதிகரிக்கும் உயிரிழப்பு