அரிக்கொம்பன் நலம்பெற வேண்டி மகா கணபதி ஹோமம்!
அரிக்கொம்பன் யானைக்காக தேனியில் விசேஷ பூஜை நடைபெற்றது. கேரளாவின் மூணாறு பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த அரிக்கொம்பன் யானை நீண்ட போராட்டத்திற்கு பின்னர் பிடிக்கப்பட்டு தமிழக கேரளா எல்லை பகுதியில் விடப்பட்டது. பின்னர் தேனி...