உலகக் கோப்பை ஹாக்கி – ஸ்பெயினை வீழ்த்தி இந்திய அணி அசத்தல் வெற்றி
உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் லீக் சுற்றில், ஸ்பெயின் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. 15வது உலகக் கோப்பை ஹாக்கி தொடர் ஒடிசா மாநிலத்தில் நடைபெறுகிறது....