”உலக நாடுகளின் கவனத்திற்கு…” – இமாச்சலப்பிரதேசத்தின் வெள்ளம் குறித்து கவிஞர் வைரமுத்து ட்வீட்!

இமாச்சலப்பிரதேசத்தின் வெள்ளம் குறித்து கவிப்பேரரசு வைரமுத்து ட்விட்டரில் கவிதை ஒன்றை பதிவேற்றியுள்ளார். டெல்லி, இமாச்சலப்பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம், உத்தரகாண்ட், காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் கனமழை பெய்துவருகிறது. மலைப் பிரதேசமான இமாச்சலப் பிரதேசத்தில்…

View More ”உலக நாடுகளின் கவனத்திற்கு…” – இமாச்சலப்பிரதேசத்தின் வெள்ளம் குறித்து கவிஞர் வைரமுத்து ட்வீட்!