தாயுடன் உள்ள மைனர் குழந்தைகளை தந்தையிடம் ஒப்படைக்கலாமா? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தாயின் அரவணைப்பில் சந்தோசமாக இருக்கும் மைனர் குழந்தைகளை, தந்தையின் கட்டுப்பாட்டில் அனுப்பினால், குழந்தைகளின் வாழ்வில் சமநிலையின்மையை உருவாக்கும் என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. இந்தியாவில் மனைவியிடம் உள்ள குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க கோரி அமெரிக்காவில்...