தொடரும் மழை : பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு 

தென்காசி மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வரும்  நிலையில், குறிப்பிட்ட தாலுக்காவில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.  தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு சூறாவளி…

View More தொடரும் மழை : பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு