ரஜினிக்கு சசிகலா வாழ்த்து; அதிமுக பொதுச்செயலாளர் என வாழ்த்து அறிக்கை
நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் ரசிகர்கள் பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். இயக்குநர் கே பாலசந்தரால்,1975ஆம் ஆண்டு வெளியான ’அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான...