மதுரை ஆதீனத்தின் 293வது மடாதிபதியாக ஹரிஹர சுவாமிகள் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழகத்தில் மிகப் பழமையான சைவத் திருமடங்களில் மதுரை ஆதீனமும் ஒன்று. இந்த மடத்தின் 292-வது ஆதீனமான அருணகிரிநாதர் உடல்நலக் குறைவால் காலமானார்.…
View More மதுரை ஆதீனத்தின் 293-வது மடாதிபதி பொறுப்பேற்பு