71-வது பிறந்தநாளை முன்னிட்டு தொண்டர்களை சந்தித்தார் விஜயகாந்த்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது 71-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியில் தலைமை அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்தார்.  உடல் நிலை காரணமாக ஓய்வில் இருக்கும் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு தொண்டர்களை சந்திப்பார்…

View More 71-வது பிறந்தநாளை முன்னிட்டு தொண்டர்களை சந்தித்தார் விஜயகாந்த்!