உத்தராகண்ட் மாநிலம் ஹல்துவானியில் உள்ள மதரஸா, மசூதி இடிக்கப்பட்டதால் ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. உத்தராகண்ட் மாநிலம் ஹல்துவானியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் உயர் நீதிமன்ற உத்தரவின்படி இடிக்கப்பட்டு வருகின்றன. …
View More உத்தரகாண்ட் கலவரம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு!