சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்த ஆட்கொணர்வு மனு ஜூலை 26ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. பெண் போலீசாரை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூ…
View More சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்திற்கு எதிரான மனு – ஜூலை 26ல் விசாரணை!