Tag : Grocery Product

முக்கியச் செய்திகள் தமிழகம்

மளிகை பொருட்களுக்கான டோக்கன் விநியோகம்!

நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைகளுக்கு 13 வகையான மளிகைப் பொருட்கள் வழங்குவதற்கான டோக்கன் இன்று முதல் வழங்கப்படுகிறது. கொரோனா நிவாரண தொகையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு முதற்கட்டமாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், கோதுமை...