சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் வெளியாகிய நான்கு நாட்களில் ரூ. 50.56 கோடி வசூலைக் குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சிம்பு நடித்துள்ள திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’.…
View More சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ – இத்தனை கோடி வசூலா?