மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் ; திரளான பக்தர்கள் பங்கேற்பு
உலக புகழ் பெற்ற சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை...