உலகளவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மின்னஞ்சல், Teams, Copilot உள்ளிட்ட சேவைகள் முடங்கியுள்ள நிலையில், பாதிப்பைச் சரிசெய்ய மேற்கொண்ட முயற்சிகள் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் சேவைகள் முழுமையாகச் சீரடைய மேலும் காலதாமதம் ஏற்படலாம் எனத் தெரிகிறது.
View More மைக்ரோசாஃப்ட் சேவை முடக்கம்: தீர்வு காண்பதில் சிக்கல்?