மதுராந்தகம் அருகே மயானத்தில் புதைக்கப்பட்ட சிறுமியின் தலை மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த சித்திரவாடி பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகள் கிருத்திகா(12). ஆறாம் வகுப்பு படித்து வந்தார்.…
View More மயானத்தில் புதைக்கப்பட்ட சிறுமியின் தலை மாயம்