சூர்யா சிவா பேசியது சைதை சாதிக் பேசியதைவிட மோசம்- காயத்ரி ரகுராம்

பெண்களை விமர்சித்து திமுக பிரமுகர் சைதை சாதிக் பேசியதைவிட மோசமாக பாஜக பிரமுகர் சூர்யா சிவா பேசியிருப்பதாக அக்கட்சியைச் சேர்ந்த காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்துள்ளார். நடிகையாகவும், நடன இயக்குநராகவும் பிரபலமடைந்தவர் காயத்ரி ரகுராம்…

View More சூர்யா சிவா பேசியது சைதை சாதிக் பேசியதைவிட மோசம்- காயத்ரி ரகுராம்