ஜி20 மாநாட்டிற்கு மல்லிகார்ஜுன கார்கே அழைக்கப்படவில்லை: ராகுல் காந்தி
ஜி20 மாநாட்டிற்கு எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைக்கப்படவில்லை என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி 3 நாள் பயணமாக ஐரோப்பா நாடுகளுக்கு சென்றுள்ளார். பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரில்...