“ஒரே பூமி ஒரே ஆரோக்கியம்” – ஜி-7 மாநாட்டில் பிரதமர் பேச்சு
உலகளாவிய சுகாதார நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான கூட்டு முயற்சிகளுக்கு, இந்தியாவின் ஆதரவை பிரதமர் மோடி உறுதிப்படுத்தியுள்ளார். ஜி-7 உச்ச மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பங்கேற்றார். அப்போது பேசிய அவர், கொரோனா இரண்டாவது...