திருப்பத்தூர் அருகே பல ஆண்டுகளாக இறந்தவர்களின் உடல்களை இடுகாட்டிற்கு எடுத்துச்செல்ல பாதை இல்லாததால் பாதையை அமைத்துக் கொடுத்த ஊராட்சி மன்ற தலைவருக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். திருப்பத்தூர், நாட்றம்பள்ளி அடுத்த ஆத்தூர் குப்பம்…
View More இறந்தவர்கள் உடல்களை அடக்கம் செய்வதற்கு பாதை அமைத்து கொடுத்த ஊராட்சி மன்ற தலைவர் – குவியும் பாராட்டுகள்!