கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு!
கொரோனா சிகிச்சையின்போது பணியாற்றி, கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. கொரோனா...